மின்னல் தூங்குகிறது...

வெளியே மழை
உள்ளே என்னை தாக்கிய
மின்னல் தூங்குகிறது..

என் கட்டிலில் அவன் தூங்குகிறான்..

எழுதியவர் : Elangathir yogi (11-Apr-18, 9:18 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 44

மேலே