புத்தகமாக விரியும் சித்திரை

புத்தகமாக விரியும்
சித்திரைப் புத்தாண்டே
எத்தனையோ எதிர்பார்ப்புகள்
அத்தனையிலும் முதலில் காவிரி !

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
அன்புடன்,கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Apr-18, 9:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே