பனித்துளி

உன்
பாதம் படுவதற்காகவே
படிந்திருக்கிறது
உன்
வீட்டு படியில் பனித்துளி ……,
கொஞ்சம் பார்த்துசெல்
பாத சூட்டில் கரைந்து விட போகிறது
உனக்காக காத்திருக்கும் ஒன்றை
சிதைத்து விடாதே …..!!
என்னை சிதைத்து போல் ….!!!

எழுதியவர் : (5-Dec-09, 2:23 pm)
சேர்த்தது : rekha
Tanglish : panithuli
பார்வை : 1596

மேலே