ரகசியம்
உன் மௌனம்
நீ சொல்லாத ரகசியம்
இருந்தும் என்ன
எனக்கு தெரியும்
பாடல் இல்லாதபோது
இசை நிரப்புமே
அது போல் அறிவேன்
உன் மௌனம்
அனைத்தும் காதல் என்று.
உன் மௌனம்
நீ சொல்லாத ரகசியம்
இருந்தும் என்ன
எனக்கு தெரியும்
பாடல் இல்லாதபோது
இசை நிரப்புமே
அது போல் அறிவேன்
உன் மௌனம்
அனைத்தும் காதல் என்று.