பாட்டு பாடுபவன்
எப்போதும் எனது
கனவுகளை உன்
பாடல்களால் நிரப்பும் நீ
கண்ணீரை மட்டும்
துடைக்க மறுப்பது ஏன்
என் வாசல் காக்கைகள்
உன் வரவை சொல்ல
நீ ஏன் வரவில்லை
எனது ரசம் சாதம்
அப்படியே இருக்கிறது...
வந்து விடு அன்பே ....
எப்போதும் எனது
கனவுகளை உன்
பாடல்களால் நிரப்பும் நீ
கண்ணீரை மட்டும்
துடைக்க மறுப்பது ஏன்
என் வாசல் காக்கைகள்
உன் வரவை சொல்ல
நீ ஏன் வரவில்லை
எனது ரசம் சாதம்
அப்படியே இருக்கிறது...
வந்து விடு அன்பே ....