என் எல்லா உறவுகளையும் உணர்ந்தேன் உன் நட்பால்


நான் துவளும் போது தாயாக

யோசனை சொல்கையில் தந்தையாக

தோள் சாய்கையில் அண்ணனாக

மடி சாய்கையில் தங்கையாக

மகிழ்ச்சியாய் இருக்கையில் தம்பியாக

மனதை புரிவதில் நண்பனாக

எழுதியவர் : ருத்ரன் (9-Aug-11, 7:36 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 581

மேலே