என் கண்ணீரை மறைக்கிறேன் நீ சிரிபதற்காக


கண்கள் பொய் சொல்லாது நட்பு

தன்னலம் பார்க்காது

கொள்கைகள் தனியே கிடையாது

நட்புக்கு வரைமுறை கிடையாது

சில வருத்தங்கள் கடந்தாலும்

நட்பு என்றும் பிரியாது

கண்ணீரையும் நான் மறைப்பேன்

உன் புன்னகை வாய் திறக்க

உனக்கென சுவாசிப்பேன்

நட்பை கற்பாய் பாவிப்பேன்

எழுதியவர் : rudhran (9-Aug-11, 7:27 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 409

மேலே