உன்னை செதுக்க என்னை உளியாய் தருவேன் நட்பில்
சொல்லி வருவதில்லை நட்பு யாரும் சொல்லி
தருவதில்லை வாழ்வின் முறைகளை
என் நட்பான பிறகு உன்னை செதுக்க
நான் உளியாவேன் நீ அழகாக
நான் இரும்பாவேன் நீ ஜெய்க்க
நான் துதி பாடுவேன் நட்பில்
நீ வாழ்ந்திட நான் உயிராவேன்