என் கனவுகள் பலிக்கும் அவையாவும் உனக்கானவை என்பதால்


கனவுகள் என்றும் பலிப்பதில்லை

என்ற கருத்தை எங்கள் நட்பு

தகர்த்தெறியும் நாளும் வெகு தூரமில்லை

என் கனவுகள் எல்லாமே

உனக்கானவை என்பதால்

நீ வெற்றி காண்பதே என் லட்சியம்

என்று நினைபதால்

நட்பில் மட்டும் கனவுகள் பலிக்கும்

எழுதியவர் : rudhran (9-Aug-11, 7:21 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 426

புதிய படைப்புகள்

மேலே