அவன்தான்

தேடிய கடவுள்
தெப்பக்குளத்தின் அருகில்,
தேடிக் கொடுத்தவன்-
தவறிய பிள்ளையை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Apr-18, 7:09 pm)
Tanglish : avandhaan
பார்வை : 104
மேலே