அவன் குணம்

அணைய விடுவதில்லை
சாதித் தீயை,
அதிகமாக்குகிறான் சாமர்த்தியமாய்-
அரசியல்வாதி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Apr-18, 7:15 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே