நானா.....!

என்னை விரும்பியதும் நீ
இப்போது விலகியதும் நீ
உன்னால்
நொருங்கியது
மட்டும் நானா.......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (21-Apr-18, 8:06 am)
பார்வை : 170

மேலே