தீ மூட்டினாய்

அன்பே
ஈரம் கொண்ட உன் கூந்தல்
குளிர்காய -- என் இதயத்தில்
தீ மூட்டினாய்!
வெப்பம் தொட்டால்
கூந்தல் காயுமென்று தெரிந்த உனக்கு
அப்போதே என் இதயம்
கருகுமென்று தெரியாதோ...!!
அன்பே
ஈரம் கொண்ட உன் கூந்தல்
குளிர்காய -- என் இதயத்தில்
தீ மூட்டினாய்!
வெப்பம் தொட்டால்
கூந்தல் காயுமென்று தெரிந்த உனக்கு
அப்போதே என் இதயம்
கருகுமென்று தெரியாதோ...!!