உன்னில் படித்தேன்

நீ தளதள வென குலை தள்ளிய
ஓர் வாழைமரம்,
ஆம், வாழையின் ஒவ்வொரு பாகமும் பல பயன் தருகிறது,
உன் சிரிப்பு, கோபம், குறும்பு,அழுகை என நவரசமும், உன்துள்ளலானஒவ்வொரு அசைவும்
எனக்கு ஒரு பாடத்தையும்
புது அனுபவத்தையும் பரவசத்தையும் தருகிறது,