என்னை உன் இதயத்தில்

சுருங்கி விரிகையில்
உன் சுவாசத்தின்
நொடிகளில்...
ரத்த நாளங்களில்
மோதி கலைந்துவிடும்
என் உருவமென்றா?
ஏற்க்க மறுக்கிறாய்
என்னை
உன் இதயத்தில் ..

எழுதியவர் : சுரேஷ் குமார் (21-Apr-18, 10:42 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 276

மேலே