காதல் சாதகம்

உன் உதட்டு ரேகையில்
என் வாழ்க்கை
ஜாதகம்..!
மொத்தமாய்
அதாவது
ஒவ்வோர் முத்தமாய்..!

எழுதியவர் : சுரேஷ் குமார் (21-Apr-18, 10:48 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : kaadhal saathagam
பார்வை : 126

மேலே