கொலைக்கலன்

உன் வானில்
என் நிலவு உதயமாக
ஓர் வரம் வேண்டும்
என்னவளே...!
உன்னத உணர்வுகளை
உள்ளடக்க இயலவில்லை
இருந்தும் இன்று
மீண்டும் ஓர்
உணர்வுக்கொலை...
நீ வேண்டாமென....

எழுதியவர் : சுரேஷ் குமார் (21-Apr-18, 10:52 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 78

மேலே