காதலை நினைக்கும்போது

காதலை நினைக்கும்போது
கதிர்வந்து பாயும் கண்ணில்!
உரைந்துநிற்கும் காதல் கண்ணில்
கரையும்வரை நெஞ்சில் நின்றேன்!!
உருவம்கண்டு காதல் வந்தால்
காதலே இல்லை என்றேன்!!
மனம் திறந்து பேசும்போது
இதயங்கள் இணையும் என்றேன்!!!

எழுதியவர் : sahulhameed (21-Apr-18, 7:19 pm)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 105

மேலே