உனக்குள் ஒரு உலகம்

சரித்திரத்தில் இடம்பிடிக்க
வாழவேண்டும் என்பதில்லை...
உன்னை உனக்குப்பிடிக்க
வாழ்ந்து விடு...

வாழ்க்கை உன் வசம்
இருக்கும்போது
உலகம் யார் வசம்
இருந்தால் என்ன?...

இனிய காலை வணக்கம்...
👍🌹🙏💪🙋🏻‍♂😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (28-Apr-18, 7:34 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : unakkul oru ulakam
பார்வை : 656

மேலே