நான் என்ன செய்வேன்
நான் நாட்டை ஆள்வேன்
காட்டை சீர் செய்வேன்
வீட்டை பெருமையாக்குவேன்
நோட்டை மதிக்க மாட்டேன் -பறவை
கூட்டை மிதிக்க மாட்டேன்
சேட்டை செய்ய மாட்டேன்
சாட்டை விரும்ப மாட்டேன்
வேட்டை ஆட மாட்டேன்
பாட்டை கேக்க ஒருநாளும்
மறக்க மாட்டேன்
முக்கியமாக
முட்டை குடிக்க மாட்டேன்