அவன்

அவனைப் பார்த்தால்
யாருக்கும் பிடிக்கும்

இதழின்
வெள்ளை புன்னகை
நம்இதயத்தை கொள்ளையடிக்கும்

அவனோடு
அதிகம் பழகிப் பார்க்க
ஆசையாய் நெஞ்சம் துடிக்கும்...

எழுதியவர் : இளங்கதிர் யோகி (30-Apr-18, 1:45 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : avan
பார்வை : 63

மேலே