நீ...

உன் பற்க்கள்
வெண்பூக்கள்தானா!

நீ ஓர் புன்னகைக்கும் தேனா!

நானோ பாலைவன மீனா!

நீ என் பக்கம் வந்த மழைதானா!...

எழுதியவர் : இளங்கதிர் யோகி (30-Apr-18, 1:39 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : nee
பார்வை : 71

மேலே