என் காதல்

இரு கடல் இரு விழிகள்
கரை புரண்டு
கரை தாண்டுகிறது
அலை போல சுழலும்
விழிகளுக்கு இடையில்
அவள் நினைவுகளில் தத்தளிக்கும்
ஓடம் ஆனது என் காதல்

எழுதியவர் : ராஜேஷ் (30-Apr-18, 9:12 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : en kaadhal
பார்வை : 1011

மேலே