மெல்லிய புன்னகையில் மேனகையும் தோற்றாள்
மெல்லிய புன்னகையில் மேனகை யும்தோற்றாள்
சொல்லிய செந்தமிழி னில்கம்ப னும்தோற்றான்
அல்லியின் தோழனும் ஆகாயத் தில்தோற்றான்
சொல்லினில் நானும்தோற் றேன்
மெல்லிய புன்னகையில் மேனகை யும்தோற்றாள்
சொல்லிய செந்தமிழி னில்கம்ப னும்தோற்றான்
அல்லியின் தோழனும் ஆகாயத் தில்தோற்றான்
சொல்லினில் நானும்தோற் றேன்