சித்திரைத் திங்களின் திங்கள்

குத்துவிளக் கேற்றுகிறாள் சித்திரப் பூவிழி
முத்துச் சிரிப்பினில் ஓவியம் தீட்டுகிறாள்
முத்திரைப் பார்வையின் தேவதையைப் பாரிவள்
சித்திரைத் திங்களின்திங் கள் .

எழுதியவர் : கவின் சாரலன் (30-Apr-18, 7:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே