உடைப்பு

குழாயடியில்,
போட்டு உடைத்தார்கள்-
கிசுகிசுக்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Apr-18, 7:34 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 56

மேலே