ஒவ்வொரு நாளும் மே தினம்
முதிர்ந்த வயது
மூட்டை தூக்கி காய்ந்த முதுகு
வியர்வை சிந்தினால் சோறு
உழைப்பவனுக்கு ஒரு நாளா தினம்
ஒவ்வொரு நாளும் மே தினம் !
முதிர்ந்த வயது
மூட்டை தூக்கி காய்ந்த முதுகு
வியர்வை சிந்தினால் சோறு
உழைப்பவனுக்கு ஒரு நாளா தினம்
ஒவ்வொரு நாளும் மே தினம் !