பதிக்கவா? புதைக்கவா?

அழகியே!
உன் கண்ணக்குழியில்
என் உதடுகள் பதிக்கவா....!
இல்லை அதில்
என்னையே புதைக்கவா...!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-May-18, 9:22 am)
பார்வை : 35

மேலே