இணையகாதவள் இவள்
இமைக்கூட
இயங்கவில்லை இவளைப்போல் எவளும் இல்லை என்பதால்.....
இயல்பற்று இவளின் பாதையில் இயங்கும் கால்கள்
இவளின் இயல்புகளால் வந்த காதலால் மட்டுமே...
இவளின் தேவதை தோற்றத்தாலன்றி...
இவளால் இயங்கும் இவ்விதயம்
இல்லாமல் போகட்டும் இவள் என்னவள் அல்ல என்றானால்..