விழி ரேகை

விழி ரேகை
கண்டுபிடிக்கும்
கருவி இருந்தால்
நிச்சயம் உன்னை
கைது செய்ய நேரிடும்
பெண்ணே,
என்னை கொஞ்சம்
கொஞ்சமாக
கொன்றது
உன் இருவிழிகள் அல்லவா.....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (2-May-18, 9:19 am)
Tanglish : vayili regai
பார்வை : 48

மேலே