ராசிதான் கை ராசிதான்

எல்லாமே ராசிதான்
தொட்டால் போதும் நீ
உலகமே ராசிதான்
அன்பும் பெருகும்
பண்பும் பெருகும்
புனித பார்வையில்
பனித்த கண்களும்
சிரித்த நிலவாய்
மலர்ந்து பூக்கும்.

எழுதியவர் : மாலினி (3-May-18, 10:27 am)
சேர்த்தது : மாலினி
பார்வை : 70

மேலே