குருடன் ஆன கதை

அவள் கண்ணத்தின் மீது

ஒரு வியர்வைத் துளி இருந்தது

அது எதிரொளித்த சூரிய ஒளியால்

குருடனாகிவிட்டேன்

எழுதியவர் : நா.கோபால் (3-May-18, 4:53 pm)
சேர்த்தது : நா கோபால்
பார்வை : 69

மேலே