காரணம் புலர்ந்தது

பட்டாடை பூட்டினாள்.. பலனில்லை
அணிகலன்களால் அலங்கரித்தால்..ஆற்றலில்லை
செந்திலகமிட்டால்..தீர்வில்லை
புன்னகை பூத்தாள்..புலர்ந்தது
காரணம்
அவளருகில் அவன்

எழுதியவர் : கார்த்திகா (3-May-18, 5:11 pm)
சேர்த்தது : கார்த்திகா
பார்வை : 1007

மேலே