உயர்ந்திடுவோம் பெண்ணே

கண்ணுக்குள் வீழ்ந்து கவிமனத்தின் உள்நுழைந்து
எண்ணத்தில் தோய்ந்து உயிர்நிறைந்து- மண்மீதில்
பெண்ணாய் உருவெடுத்து பெருமைகளைச் சேர்ப்பவளே
விண்போல் உயர்வோம் இனி.

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (3-May-18, 5:17 pm)
சேர்த்தது : RAJA A_724
பார்வை : 109

மேலே