இன்சோம்னியா

மெலடோனின் மெலிந்து தூக்கம் தொலைந்து இன்சோம்னியா ஆகி..
இரவெல்லாம் கண்விழித்து பகலில் தூங்கும் நட்சத்திரம் ஆனேன்...
சூரியனின் வெளிச்சத்தில் சூடாகி போனேன்...
காதல் கத்தரிக்காய் எதுவும் இல்லை கைபேசியால் மூளை சுரக்கும் டோபோமைனே காரணம்...
கைபேசியை தொலைக்கவா டோபோமைன் ஐ தடுக்கவா...
டோபோமைன் தடுப்பது கடினம் கைபேசி கட்டுப்படுத்த முடியும்...
கட்டுப்படுத்துவோம் உறங்குவோம்
கனவிலாவது காதல் கிடைக்கலாம்.....

எழுதியவர் : சந்தோஷ் (3-May-18, 9:45 pm)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 58

மேலே