சில கேள்விகள்

தம்பி இந்த பஸ் எங்க போகுது?

இந்த பேப்பர்-ல இருக்ற நம்பர்க்கு

ஒரு போன் பண்ணி தரீங்களா?

பேங்க்ல பையனுக்கு பணம் அனுப்பனும்

இந்த ஃபார்ம் எழுதி தரீங்களா?

இந்த கேள்விகளை யாராவது

உங்களிடம் கேட்டால்

தயவு செய்து பதிலளியுங்கள்

பாவம் படிக்காத நல்ல ஜீவன்கள்

எழுதியவர் : நா.கோபால் (3-May-18, 10:49 pm)
சேர்த்தது : நா கோபால்
Tanglish : sila kelvikal
பார்வை : 41

மேலே