ஊடல்

உனக்கும்
எனக்குமான சண்டை
என் புடவையின்
கசங்கலில்
முடிவுறுகிறது!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (5-May-18, 2:53 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : oodal
பார்வை : 99

மேலே