காதல்!!!!!!!!!

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையேயான பயணத்தில்
அனைத்து உயிர்களும்
கடந்து வரும் ஒரு மைல்கல்
காதல்......!!!!!!!!

எழுதியவர் : கவிமலர்யோகேஸ்வரி (7-May-18, 6:19 pm)
பார்வை : 143

மேலே