நன்மை

ஒழுகும் குடத்திலும்
ஒரு நன்மை,
கிடைக்கிறது குடிநீர்-
எறும்புக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-May-18, 7:04 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 70

மேலே