பாட்டியின் பெருமிதம்

எந்நாளும் குழலோசை
என் பேரன் குரலோசை......
என்றென்றும் பௌர்ணமி
என் பேத்தி முகப்பொலிவு.......
எந்நேரமும் மேளதாளம்
என் பேரன் தட்டும் இசை.........

எழுதியவர் : ஸ்ரீமதி (10-May-18, 1:03 pm)
சேர்த்தது : srimathy
பார்வை : 77

மேலே