நீலம் நிறைந்த மாலை

நீலம் நிறைந்த மாலை வெயிலில் காத்திருக்கிறேன் கொஞ்சம் குளிரை கையில் ஏந்தியபடி... காலியான என் மதுகோப்பையில் நீ காதலை ஊற்றுகிறாய் ....அன்றைய போதையிரவில் நினைவுகளோடு உன் விரல் கோர்த்து நடக்கிறேன். பொறாமையில் வேடிக்கை பார்கிறது நிலவு நம்மை.

எழுதியவர் : கோபிரியன் (11-May-18, 5:00 am)
சேர்த்தது : கோபிரியன்
பார்வை : 77

மேலே