நட்பு அழகு

நண்பனாக ஏற்றுக் கொள்பவனை விட
முன் வந்து
நட்பினைக் கோருகிறவனின்
நட்பு அழகு




நட்பினைக் கோரிய நண்பர்களுக்கு சமர்ப்பணம்

எழுதியவர் : கீர்த்தி (11-May-18, 4:28 pm)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : natpu alagu
பார்வை : 488

மேலே