துயிலவில்லை நானும் அவளும்

நள்ளிரவில் தூக்கம் கலைந்தது
வெள்ளி நிலா வானில் தனிமையில்
கைகோர்த்து நடந்தாள் என்னுடன்
ஏதேதோ கவிதை சொன்னாள் நிலாத்தோழி
விடியும் வரை துயிலவில்லை
நானும் அவளும் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-May-18, 9:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 114

மேலே