ஹாப்பி பர்த்டே

உன் பிறந்தநாளில்
வாழ்த்து அட்டைகளில்
வாழ்த்து சொல்லி
உன் வீட்டு அலமாரியில்
ஒளிந்து கொள்ள
ஆசையில்லை
எனக்கு...
உன் இதயத்தில்
வாழ ஆசைப்படுகிறேன் !!!
இப்படிக்கு,
உன் அன்பு தோழி
அபி
உன் பிறந்தநாளில்
வாழ்த்து அட்டைகளில்
வாழ்த்து சொல்லி
உன் வீட்டு அலமாரியில்
ஒளிந்து கொள்ள
ஆசையில்லை
எனக்கு...
உன் இதயத்தில்
வாழ ஆசைப்படுகிறேன் !!!
இப்படிக்கு,
உன் அன்பு தோழி
அபி