காத்திருப்பு

உனக்காக நானும்
எனக்காக நீயும்
நமக்காகக் காதலும்
காத்துக் கிடக்கிறது.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (13-May-18, 9:10 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : kaathiruppu
பார்வை : 127

சிறந்த கவிதைகள்

மேலே