அவளுக்கான ஏக்கம்
நடைபாதை எல்லாம் கலையிலந்து போச்சு
உன் பாதச்சுவாடு படாததால் பாழடைஞ்சுபோச்சு
கருங்குயில் எல்லாம் கூவ மறுத்தது
உன்னைக்காணாத அந்த நிமிடத்தில் வெறுத்தது
பூக்கள் கூட உதிர்ந்தது
பெண் பூவே உன்னை பார்க்காமல் இறந்தது
கண்ணு கூட துடிக்கிது
கண்மணியே உன்ன பாக்க தவிக்கிது
@ mk @