கவனம்

சின்னபொண்ணு நானே
செவ்விதழில் தேனே
கேட்டு வந்த ஆணே
உன் பல் சிதறித்தானே
போய் சேர்ந்தாய் வீணே.
இனி உன் பிழைப்பு பாரு
அதுதான் ஜோரு.
மூக்கருந்த இந்த நிலை
இனியும் வந்தா பிழை.

எழுதியவர் : மாலினி (16-May-18, 4:15 pm)
சேர்த்தது : மாலினி
Tanglish : kavanam
பார்வை : 65

மேலே