மனசு சரியில்ல
மனசு சரியில்ல
அதுக்கு மாத்திரையும் கடைல இல்ல
நித்திரையும் வரவில்ல
நிஜத்துல ஏனோ நிறைய தொல்ல
கனவு காணவும் என்கிட்ட நேரம் இல்ல என் கவலைகளை பகிர்ந்துக் கொள்ள ஒரு தோல் இல்லை.
படைப்பு
ரவி.சு
மனசு சரியில்ல
அதுக்கு மாத்திரையும் கடைல இல்ல
நித்திரையும் வரவில்ல
நிஜத்துல ஏனோ நிறைய தொல்ல
கனவு காணவும் என்கிட்ட நேரம் இல்ல என் கவலைகளை பகிர்ந்துக் கொள்ள ஒரு தோல் இல்லை.
படைப்பு
ரவி.சு