தெய்வீக ஆலயம்


உணர்வுகளை இதழ்கள் ஆக்குவோம்
மனத்தினை அன்பு மலர்கள் ஆக்குவோம்
மனிதராய் வாழ்வோம்
மானுடம் போற்றுவோம்

அன்பு மனம்
தெய்வீகம் மலரும்
ஆலயம்
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Aug-11, 8:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 412

மேலே