கண்ணீர் பூக்கள்

வாசம் ஏதுமின்றி
பறிக்க ஆளுமின்றி
உன்னை நேசித்த
காரணத்தால்
நொடிக்கு நொடி
பூத்துக் குளுங்குதடா
என் கண்ணத்தில்
கண்ணீர் பூக்கள்.......!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (18-May-18, 11:07 am)
Tanglish : kanneer pookal
பார்வை : 48
மேலே